கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் விதமாக அதிகாலையிலேயே களத்தில் இறங்கி மாஸ்க் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள்...






