சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்..!
சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாற்றம் குறித்து சபாநாயகருக்கு பழனிச்சாமி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். பிரதான...





