ஊரடங்கை முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்படும்!
கொரொனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை...





