மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு..! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு..!
மூணாறுல் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .அதைத் தொடர்ந்து 80...






