மின்துறை அமைச்சர் பேச்சுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு !
கேங்மேன் பதவி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மின் துறை அமைச்சர் பேசியதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு.உயர் நீதிமன்றத்தில் கேங்மேன் பதவி தொடர்பான...





