குரங்கம்மை: அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு
குரங்கம்மை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், போதுமான மருந்துகள்...





