அவிநாசியில் தலை சுற்றலுடன் திரிந்த மயிலுக்கு தஞ்சம் கொடுத்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாகிக்கு பாராட்டு..!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே போத்தம்பாளையம் பகுதியில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம் இயங்கி வருகிறது. நேற்று (19.12.2024) வியாழக்கிழமை இரவு சுமார் 7...






