இந்தியாவில் கண்டுபிடிக்கபட்ட கோவாக்ஸின்..! மனிதர்கள் மீதான பரிசோதனை தொடக்கம்..!
இந்தியா தயாரித்துள்ள கொரொனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் கோவாக்சின், சைகோட்டின் ஆகிய கொரோனா தடுப்பு...






