கொடைக்கானல் வருவோர் கவனத்திற்கு அபராதம் உறுதி..!
கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருபவருக்கு இன்று முதல் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டுவர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....





