கொரோனாவை சீனாவுக்கு ஓட ஓட விரட்ட கொ ம தே கட்சி நிறுவனர் ஈஸ்வரன் பலே யோசனை
வீட்டிலே தனிமைப்படுத்தி இருப்பது மட்டும் நோயிலிருந்து நம்மை காப்பாற்றாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...






