காவல் நிலையத்தை வைத்து கெத்தாக டிக்டாக்.. மாட்டிக்கொண்ட இளைஞர்!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் முன்பு நடந்து வந்தபடி கானா பாடலை பாடியபடி வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார். நிரம்பூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரவர்மா...