பொங்கல் நாட்களில் நடைபெறவிருந்த கேந்திரிய வித்யாலாயா தேர்வுகள் தேதி மாற்றம்..!
மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசனின் கோரியை ஏற்று, பொங்கல் நாட்களில் தேர்வுகள் நடத்தப்படாது என கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும்...





