ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கேன்சரால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி!
இராமநாதபுரத்தில் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி முத்துவேலாயி. இவர்களுக்கு ஷர்மிளா (17) என்ற மகளும், அபி என்ற மகனும் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு...





