ஈரோடு கருங்கல்பாளையம் அருள்மிகு ஸ்ரீ சின்ன மாரியம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா !
கருங்கல்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சின்ன மாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக, மூலவர் அம்மன்...





