கருணாநிதி திமுக.. இப்போது பிரசாந்த் கிஷோர் திமுக..! தலைவரும் மு.க.ஸ்டாலின் இல்லை.. பி.கே. ஸ்டாலின்…! அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!
பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்ததால் கருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாகி விட்டது. அதன் கட்சித் தலைவரும் மு.க.ஸ்டாலின் இல்லை; பி.கே (பிரசாந்த் கிஷோர் சுருக்கம்) ஸ்டாலின்...





