கொரோனா குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்து அசத்தி வரும் காரமடை பேரூராட்சி ஊழியர் !!!
தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, தமிழகத்தில் நேற்று வரை 17,835 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று...






