சொந்த ஊர் மக்களுக்கு ரூ.2000 ஆயிரம் நிவாரணமாக வழங்கிய காரைக்குடி காங்.எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி!!
காரைக்குடி தொகுதி எம்எல்ஏவும் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவருமான கே.ஆர்.ராமசாமி, தனது சொந்த ஊர் மக்களுக்கு 2,000 ரூபாயை கொரோனா நிவாரண உதவியாக தனது சொந்த செலவில்...





