உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கொடுங்க… திருப்பூரில் தினேஷ்குமார் எழுச்சி பிரசாரம்!
திருப்பூர் தெற்கு தொகுதியின் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் தனது பிரசாரத்தின் இறுதிப் பகுதியில் தொகுதி முழுவதும் ஒரு பெரும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டார். நகரின் முக்கிய வீதிகள்...





