ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தேசிய முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர் காமராஜர்..!
தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தேசிய முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். காமராஜரின் 109வது பிறந்த நாளை...






