மதுக்கடைகளில் இன்னும் கொரோனா தென்படவில்லையோ?சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து கமல் டுவீட்!!
எங்கெங்கு காணினும் கொரோனா என்ற நிலையில், மதுக்கடைகளில் இன்னும் கொரோனா தென்படவில்லையோ? அதனால் தான் சென்னையில் சாராய அணைக் கட்டுகளின் மதகுகள் திறக்கப்படுகிறதோ? என மக்கள் நீதி...






