திமுக தலைவர் கருணாநிதியை நான் அவமதிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ள கமல்ஹாசன்..!

திமுக தலைவர் கருணாநிதியை தான் அவமதிக்க வேண்டும் என நினைத்தால் முக ஸ்டாலின் என கூறினாலே போதும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

 

சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய அவர் வீல் சேர் எனக்கூறி கருணாநிதியை அவமதிக்கும் நபர் தான் இல்லை எனக்கூறி விளக்கமளித்தார். எனவே விவகாரம் குறித்து கமல்ஹாசன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். தான் அப்படிப்பட்ட நபர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.