கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 33 ஆக அதிகரிப்பு..70க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை..!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ...





