கலைஞர் ஒரு சிங்கம்.. அவரை யாராலும் சிறை வைக்க முடியாது – ஈபிஎஸ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
கலைஞர் ஒரு சிங்கம் என்றும், அவரை யாராலும் சிறை வைக்க முடியாது, அவரது இதய சிறையில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்....





