“கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்”..தமிழகத்துக்கு வரப்போவது இல்லை
கைலாசத்தை கட்டி முடித்து விட்டதாகவும், இனி தமிழகத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்பி ஓடி...





