ஜூலை 30 முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் மருத்துவ தினமாக கொண்டாடப்படும்: விஜயபாஸ்கர்
இந்தாண்டு முதல் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'மருத்துவமனை தினம்' கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்....





