ராகுல் தகுதி நீக்கம் தண்டனைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு..!
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும்...