இணைந்த கைகள், நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச தடுப்பூசி முகாம்
அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையத்தில், தனியார் சார்பில் பொதுமக்களுக்கான இலவச...






