ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்...






