அப்துல் கலாம் பெயரிலான விருதின் பெயர் மாற்றத்தை திரும்பப்பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் அப்துல் கலாமின் பெயரில் வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் விருதின் பெயரை தனது தந்தையின் பெயரில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்...






