--- --:--:-- --

Items sprouted here and there on the new tar road..!

புதிய தார் சாலையில் ஆங்காங்கே முளைத்த பொருட்கள்..!

தரங்கம்பாடி அருகே தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள தார் சாலையில் புற்கள் முளைத்துள்ளதாகவும் கையாலே பெயர்க்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி...

Right Menu Icon