எதுவுமே தெரியாது என்பது விந்தையாக உள்ளது – அமைச்சர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தனக்கு இதுவரை நோட்டீஸ் வழங்காததால் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு குறித்து தனக்கு ஏதும் தெரியாது. எனவே தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று அமைச்சர் நேரு தரப்பில்...





