முதலமைச்சரே உருவக்கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல் – பெ.சண்முகம்
காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரையில் எந்தப் பதிலும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்....





