திருவாடானையில் விதை நெல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு..!
திருவாடானையில் விவசாயிகள் விதைப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.விதை நெல் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என...





