எல்விஎம்-3 ராக்கெட் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்
எல்விஎம்-3 (LVM-3) ராக்கெட் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து நாளை மாலை 5.26...





