உயர் நீதிமன்ற தடையை மீறி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்..! இஸ்லாமிய அமைப்புகள் திட்டவட்டம்!!
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...





