கிழக்கு வாசல் தொடரில் இருந்து சஞ்சீவ் விலகியதற்கு விஜய்யின் அப்பா காரணமா?
சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல்கள் தயாரித்து வந்த ராதிகாவின் ராடன் நிறுவனம் முதன்முறையாக விஜய் டிவியில் ஒரு தொடர் தயாரிக்க இருக்கிறார்கள். கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள...





