புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விஜய்?
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு, அவர்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாகச் மேற்கொள்வதற்காகக் கார் மற்றும் உதவியாளரை வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....





