குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் தாய்மாமன் தடியடி திட்டமா?
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம்...





