மீண்டும் தாக்குதலை தொடரப் போகிறதா வெட்டுக்கிளி..!
ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் வட மாநிலங்களில் பரவலாக வெட்டுக்கிளிகள் ஊடுருவி இருக்கின்றன. அந்த...






