நான்கு சக்கர வாகனத்தின் முன்புறம் பம்பர் பொருத்தியிருக்கிறீர்களா ? நீங்களா கழற்றிடுங்க.இல்லையென்றால்…எச்சரிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் !!!
நான்கு சக்கர வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளில் வாகன சேதங்களையும்,உயிர் பலியையும் தடுக்கும் பொருட்டு வாகனங்களின் முன் பகுதியில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தற்போது தடைவிதித்துள்ளது. ...






