ஆயுள் தண்டனை கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுயவிருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா?
ஆயுள் தண்டனை கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுயவிருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா என்பதைக் கண்டறிய மகளிர் ஆணையங்ளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...





