கோவையில் ரூ.27 லட்சம் பணத்துடன் கடத்தப்பட்ட காரின் ரகசிய அறையில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணமா ? போலீஸ் எஸ்.பி.அருளரசு நேரில் விசாரணை !!!
கோவை அருகே கொள்ளையர்கள் நடுரோட்டில் விட்டுச்சென்ற காரில் ரூ.1 கோடி சிக்கியது. அது ஹவாலா பணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்....






