நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
த.வெ.க தலைவர் விஜய் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க தலைவர் செங்கோட்டையன் “நயினார்...






