--- --:--:-- --

Is Chief Minister Vijay meeting M.K. Stalin?

மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்.?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பகல் 2.30 மணியளவில் முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாக தகவல்.

Right Menu Icon