உடைகிறதா ADMK? BJP உடன் MLA-க்கள் நெருக்கம்…அரசியல் அரங்கில் புது திருப்பம்!
கூட்டணியை முறித்துக் கொண்ட எடப்பாடியை அரசியல் ரீதியாக பலவீனமாக்க பாஜக வியூகம் வகுப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து...





