ஈரான்: எதிர்க்கட்சிக் குழுவுடன் தொடர்புடைய இருவர் தூக்கிலிடப்பட்டனர்
நாட்டிற்குள் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இருவரை, அதிகாரிகள் தூக்கிலிட்டதாக 'Fars' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியின்படி, தூக்கிலிடப்பட்ட இவ்விருவரும் தெஹ்ரானைத் தளமாகக் கொண்டு...





