விதைகள் அடங்கிய தேசியக்கொடி அறிமுகம் – மாணவர்களிடம் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க புது முயற்சி
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது மாணவர்கள் ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தும் தேசிய கொடியை பயன்பெறும் வகையில் தனியார் நிறுவனத்தினர் மாற்றியுள்ளனர். குடியரசு தினம்...






