தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்..!
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தலைமையில் கூட்டம்...





