போலி செய்திகளை தடுக்க இன்ஸ்டாகிராம் நடவடிக்கை
போலி செய்திகள் பரப்பப்படுவது குறைக்கும் முயற்சியில் இன்ஸ்டாகிராம் தொடங்கியுள்ளது. போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததைத் தொடர்ந்து புதிய நடவடிக்கை...





