விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்..!
விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போக்சோ வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை விடுவிக்க பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கில் குற்றவாளி...





